எழுத்தாளர் சிவசங்கரியின் நூல் வெளியீட்டு விழா - ஜி.கே.வாசன், வைரமுத்து, குமரி ஆனந்தன், இல.கணேசன் பங்கேற்பு

பிரபல எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய "சூரிய வம்சம்" நூலின் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
எழுத்தாளர் சிவசங்கரியின் நூல் வெளியீட்டு விழா - ஜி.கே.வாசன், வைரமுத்து, குமரி ஆனந்தன், இல.கணேசன் பங்கேற்பு
Published on

பிரபல எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய "சூரிய வம்சம்" நூலின் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், கவிஞர் வைரமுத்து, குமரி அனந்தன், இல.கணேசன்,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. வாசன், சிவசங்கரிக்கு இலக்கிய உலகில் தனி இடமுண்டு என்று தெரிவித்தார். தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 2 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com