ஆக.,2 - இருளில் மூழ்கப்போகிறதா உலகம்? விஞ்ஞானிகள் சொல்லும் தகவல்
ஆகஸ்ட் 2 ஆம் தேதி "உலகம் முழுவதும் ஆறு நிமிடங்கள் இருளில் மூழ்கப்போகுதுன்னும், 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை
மட்டுமே நிகழக்கூடிய அரிய நிகழ்வு இது... 2 ஆயிரத்து 114 ஆம் ஆண்டுவரை இதுபோல ஒரு நிகழ்வு இனி நடக்காது.-ன்னு
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில பார்த்ததுமே அதிர்ச்சியூட்டுகிற மாதிரி ஒரு தகவல் உலா வந்துட்டிருக்கு.
யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்னும் டிசைன் டிசைனா யூகங்கள் பரவி வருகிறது. சரி. அப்படி ஆகஸ்ட் 2
ஆம் தேதி என்னதான் நடக்கப் போகுது. உண்மையில நாம பயப்படும் அளவுக்கு அது மோசமானதானு இந்த
தொகுப்பில் பார்த்துவிடலாம்.
Next Story
