போலீசாரிடம் வனத்துறை அதிகாரி வாக்குவாதம் செய்த ஆடியோ

x

திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலையில் வனத்துறை அதிகாரிகள் அபின், கஞ்சா மற்றும் டூவிலர் ஆகியவற்றை பிடித்த நிலையில், போலீசார் வெறும் 5 கிராம் கஞ்சா என குறைத்து வழக்குப் பதிவு செய்ததால் வனத்துறை கடும் அதிர்ச்சி அடைந்ததுள்ளனர். இது குறித்து கடலாடி காவல் நிலைய போலீசாரிடம் வனத்துறை அதிகாரி வாக்குவாதம் செய்த செல்போன் உரையாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்