ரயிலில் பயணிப்பவர்கள் கவனிங்க.. இன்றும் 16, 19 தேதிகளிலும் முழுவதும் ரத்தாகும் ரயில்கள்..
ரயிலில் பயணிப்பவர்கள் கவனிங்க.. இன்றும் 16, 19 தேதிகளிலும் முழுவதும் ரத்தாகும் ரயில்கள்.. பராமரிப்புப் பணிகள் - 17 புறநகர் ரயில்கள் ரத்து
பராமரிப்புப் பணிகள் காரணமாக கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி இடையே 3 நாட்களுக்கு 17 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இன்று இந்த மார்க்கத்தில் ரயில்கள் ரத்து செய்யப்படுவதுடன், வருகிற 16 மற்றும் 19ம் தேதிகளிலும் 17 புறநகர் ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கு பதிலாக சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
Next Story
