தி.மலை பக்தர்கள் கவனத்திற்கு "தடை.." - பறந்த உத்தரவு
அண்ணாமலையார் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை/திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் செல்போன்கள் பயன்படுத்த தடை/செல்போன் மூலம் அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் புகைப்படம் எடுக்கவும் பக்தர்களுக்கு தடை/தரிசனத்திற்காக இடைத்தரகர்கள் மற்றும் பிறரிடத்தில் பணம் வழங்கக்கூடாது - கோயில் நிர்வாகம்/பணம் வழங்கும் பக்தர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை/ பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் விளக்கம்
Next Story
