`வாகன ஓட்டிகள் கவனத்திற்கு'... கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு

x

5 வகை விதிமீறலுக்கு அபராதம்- சென்னை கமிஷனர்/ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும்/போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு/அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, 'ஹெல்மெட்' அணியாமல் வந்தால் அபராதம்

/நோ-என்ட்ரியில் வாகனம் ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் /இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தால் அபராதம் விதிக்க உத்தரவு /கும்பலாக நின்று போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை என தகவல்


Next Story

மேலும் செய்திகள்