BREAKING ||"கடன் வாங்கியோர், கடன் கொடுத்தோர் கவனத்திற்கு..."வரப்போகும் மாற்றம் - முக்கிய அறிவிப்பு

x

கட்டாய கடன் வசூலுக்கு 5 ஆண்டுகள் சிறை - ஆளுநர் ஒப்புதல்/கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் /கடன் வழங்கிய நிறுவனத்தின் அழுத்தத்தால் கடன் பெற்றவர், குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து கொண்டால் குற்றமாக கருதப்படும்/கடன் வழங்கும் நிறுவனம் அரசின் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டு சிறையுடன், ரூ.1 லட்சம் அபராதம் /கடன் பெற்றவருக்கு அழுத்தம் கொடுத்து கடன் வசூலித்தால் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 108-வது பிரிவின்கீழ் குற்றமாக கருதப்படும்


Next Story

மேலும் செய்திகள்