Theft | Crime | ATM செல்லும் மக்களே அலர்ட்.. உதவுவது போல் நூதனமாக திருடும் கும்பல்

ATM செல்லும் மக்களே அலர்ட்.. உதவுவது போல் நூதனமாக திருடும் கும்பல்

ATM செல்லும் மக்களே அலர்ட்.. உதவுவது போல் நூதனமாக திருடும் கும்பல் #atm #theft #crime #viralvideo #thanthitv ஏடிஎம் மையத்தில் உதவுவதுபோல் நடித்து பணம் சுருட்டிய கும்பல் கைது ​ உத்தரப்பிரதேசத்தில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து, அட்டையை மாற்றிப் பணத்தைச் சுருட்டி வந்த நூதன மோசடி கும்பலை சேர்ந்த இருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

X