பென்சிலால் மாணவர் கொலை முயற்சியா? நடுங்கவைக்கும் நெல்லை குற்ற பின்னணி
திருநெல்வேலி தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சக மாணவனை அரிவாலால் வெட்டியதோடு தடுக்க முயன்ற ஆசிரியரையும் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த உதவி ஆணையாளர் சுரேஷ் மாணவர்களுக்கு பென்சில் கொடுத்தது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறி இருக்கிறார்.
Next Story