கோயில் தேருக்கு தீ வைக்க முயற்சி - மறியல்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள முத்து கொளக்கியம்மன் கோயிலுக்கு புதிதாக கட்டப்பட்ட தேருக்கு தீவைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
