ரோட்டில் வாகனம் நிறுத்தியதால் தாக்குதல் |ஊர்காவல் படை வீரர் மீது புகார்
வாகன நிறுத்தம் விவகாரத்தில் தாக்குதல்-ஊர்காவல் படை வீரர் மீது புகார்
சென்னை வேளச்சேரியில் வீடு காலி செய்யும் போது வாகனம் சாலையில் நிறுத்தியதை காரணமாகக் கூறி, ஊர்காவல் படையை சேர்ந்த ஒருவர், ஓட்டுநர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தாக்குதலுக்கு ஆளான ஸ்ரீலேகா குடும்பத்தினர், கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, தற்போது காவல் ஆணையர் அலுவலகத்திலும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Next Story
