Viluppuram | VAO Attack | விஏஓ மீது தாக்குதல் | இருவரை தட்டி தூக்கிய போலீசார்
விஏஓ மீது தாக்குதல் | இருவரை தட்டி தூக்கிய போலீசார்
Viluppuram | VAO Attack | விஏஓ மீது தாக்குதல் | இருவரை தட்டி தூக்கிய போலீசார் #Viluppuram #Attack #TNPolice #thanthitv கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய இருவர் கைது விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கோரைக்கேணி கிராம நிர்வாக அலுவலர் காமராஜை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்யக் கோரி செந்தாமரைக்கண்ணன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் விஏஓ-வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
