தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

x

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்/தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்/கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுப்பேட்டை மீனவர்கள் மீது தாக்குதல்/ரூ.50,000 மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்ததாக தகவல்/காயமடைந்த 4 மீனவர்கள் வேதாரண்யம் மருத்துவமனையில் அனுமதி/சம்பவம் தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை//


Next Story

மேலும் செய்திகள்