மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி சினேகா மீது தாக்குதல் - ஆட்டோ ஓட்டுநர் கைது

x

மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி சினேகா மீது தாக்குதல் - ஆட்டோ ஓட்டுநர் கைது

மக்கள் நீதி மய்யம் நிர்வாகி மீது தாக்குதல் - ஆட்டோ ஓட்டுநர் கைது. சென்னை மயிலாப்பூரில் மக்கள் நீதி மய்யத்தின் பெண் நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் பிரசாத் என்பவர் கைது. சினேகா மீது தாக்குதல் தொடர்பாக 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர். மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி - ஆட்டோ ஓட்டுநர் மாறி மாறி தாக்கிய வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்