கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மது போதை தலைக்கேறிய நிலையில், கால் மேல் கால் போட்டு சாலையில் படுத்துக் கொண்டு அட்ராசிட்டி செய்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.