திண்டுக்கல்லை பரபரப்பாக்கிய ATM கொள்ளை சிறுவன் உட்பட 4பேர் கைது

x

ஏடிஎம் பணம் கொள்ளை - 4 பேர் கைது/திண்டுக்கல் செம்பட்டியில், ஏ.டி.எம்.மில் வைப்பதற்காக கொண்டு சென்ற, ரூ.29 லட்சத்தை கத்தியை காட்டி மிரட்டி பறித்த சம்பவம்/சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார்/கடந்த வெள்ளிக்கிழமை, இருசக்கர வாகனத்தில் பணத்தை எடுத்து சென்ற போது கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி/கொள்ளையர்களை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், 4 பேர் கைது/4 பேரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் சிலருக்கு வலைவீச்சு


Next Story

மேலும் செய்திகள்