ATM-ல் கொள்ளை முயற்சி - அதிர வைத்த உ.பி. கும்பல்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்

x

Chennai | சென்னையில் ATMல் கொள்ளை முயற்சி - அதிர வைத்த உ.பி. கும்பல்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்

உ.பி.யை சேர்ந்த ஏடிஎம் கொள்ளை கும்பல் கைது

சென்னையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஏடிஎம் கொள்ளை கும்பல் கைது

சென்னை திருவான்மியூரில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

ஏடிஎம்மில் பணம் வெளியே வரும் இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து நூதன முறையில் திருட முயற்சி


Next Story

மேலும் செய்திகள்