அட்லீ இனி Dr. அட்லீ... கவுரவ டாக்டர் பட்டம் அறிவிப்பு - குவியும் வாழ்த்துக்கள்

x

சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம், இயக்குனர் அட்லீக்கு அவர், திரைத்துறையில் பெற்ற சாதனைகளுக்காக கவுரவ டாக்டர் பட்டம் அறிவித்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி நடைபெறும் 35வது பட்டமளிப்பு விழாவில், அட்லீ இப்பட்டத்தைப் பெற்றுக்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியால் அட்லீ ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்