கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கனமழையால் முழு வீச்சில் ஆர்ப்பரிக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.