Madurai | "உசிலம்பட்டி சந்தையில" - களைகட்டிய ஆயுத பூஜை வியாபாரம்

"உசிலம்பட்டி சந்தையில" - களைகட்டிய ஆயுத பூஜை வியாபாரம்

"உசிலம்பட்டி சந்தையில" - களைகட்டிய ஆயுத பூஜை வியாபாரம்

#madurai #usilampatti #ayudhapooja #thanthitv

ஆயுத பூஜை எதிரொலி – உசிலம்பட்டியில் பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு, பூஜைப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com