தமிழக-கேரள எல்லையில் சிக்கிய காரில் 2 டன் எடையில் அபாயம்.. பேரதிர்ச்சியில் போலீஸ்

x

கோவையில் 2 டன் எடையுள்ள ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

சேலத்தில் இருந்து கோவை வழியே கேரள மாநிலம் மலப்புரத்திற்கு கடத்த முயற்சி

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 2 டன் அளவிலான 15 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்


Next Story

மேலும் செய்திகள்