Nellai Murder Attempt | நெல்லை வ.உ.சி. மைதானத்தில் போலீசுக்கு ரத்தம் சொட்ட சொட்ட அரிவாள் வெட்டு
காவலருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரிடம் விசாரணை
நெல்லை பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் சிறார் உட்பட ஐந்து பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
