Kanchipuram | டூட்டி டைமில் கண்ணை மூடி சரக்கை ஒரு இழு இழுத்த ஊழியர் அரசு ஹாஸ்பிடலில் அதிர்ச்சி..

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர் ஒருவர் பணியில் போது மது அருந்துவது போன்ற

வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவ உதவியாளர் இளையராஜா என்பவர்

பணி நேரத்தில் மருத்துவமனை வளாகத்திலேயே மது அருந்தியதாக தெரிகிறது. இதனை நோயாளியின் உறவினர் ஒருவர் வீடியோ எடுத்த நிலையில், அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்