#pocsoact #gemveeramanicase #court
ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி சிறுமிகளுடன் இருக்கும் வீடியோ ஆதாரங்களை மறைத்ததாக கைது செய்யப்பட்ட அவரது உதவியாளர் கணேசனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.