முன்னாள் பாஞ்சாப் முதலமைச்சர் பியாந்த்சிங்கை படுகொலை செய்த பயங்கரவாதியை விடுதலை செய்ய தற்போதைய காங்கிரஸ் முதலமைச்சரே பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ராமதாஸ், இன உணர்வு என்றால் என்ன என்பதை பஞ்சாப் காங்கிரசிடம் தமிழக காங்கிரஸ் கற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.