ஆசிய அலைசறுக்கு போட்டி.. ஒற்றுமையை வெளிப்படுத்திய வீரர்கள்
ஆசிய அலைசறுக்கு போட்டி - ஒற்றுமையை வெளிப்படுத்திய வீரர்கள்/ஆசிய அலைசறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா /19 நாடுகளின் கடற்கரை மணலை வைத்து ஒற்றுமையை வெளிப்படுத்திய வீரர்கள்/19 நாடுகளின் கொடிகளுடன் ஒன்றாக அணிவகுத்து நின்ற வீரர்கள்/தொடக்க விழாவில் இடம்பெற்ற சிறப்பு 'மணல் விழா'/கோவளம், மாமல்லபுரத்தில் ஆக-4 முதல் 12 வரை நடைபெறும் போட்டி
Next Story
