Asia Games | Tamilnadu | பஹ்ரைனில் சாதித்த தமிழக பெண்ணுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
பக்ரைன் நாட்டில் நடைபெற்ற இளையோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளி பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்வினாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எட்வினா தடகள சாம்பியன்ஷிப் தொடரில், 400 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயம் மற்றும் மெட்லி ரிலேவில் இந்திய அணியின் ஒரு பகுதியாக இரண்டிலும் வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
Next Story
