எங்கும் சாம்பல் பூமி... தீக்கிரையான வீடுகள், வாகனங்கள்
தென் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான வடக்கு மாசிடோனியாவில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு வீடுகள் தரைமட்டமாகின. நாடு முழுவதும் 12 இடங்களில் காடீடுத்தீ பரவி வரும் நிலையில், அண்டை நாடுகளின் உதவிகளுடன் அவற்றை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story
