"டோஸ் போட்ட உடனே வலிப்பு வந்துருச்சு..டாக்டர் இல்ல.. யாரு பதில் சொல்லுவா"-குமுறும் மக்கள்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 5 குழந்தைகளுக்கு வலிப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் 5-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவர் நரம்பில் ஊசி செலுத்தியதால், காய்ச்சல் மற்றும் வலிப்பு நோய் ஏற்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு இரவு முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
