"தேர்தல் நெருங்குவதால் புது புது விரதமிருக்கும் பா.ஜ.கவினர்" - அமைச்சர் கே.என்.நேரு
2026 தேர்தல் நெருங்குவதால் பா.ஜ.கவினர் புது புது விரதம் மேற்கொள்வதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். புதிய விரிவான மினி பஸ் திட்டத்தை நெல்லை சந்திப்பில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தேர்தல் பணிகளில் தி.மு.க தீவிர கவனம் செலுத்துவதாகவும், கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளில் வெற்றிபெற முனைப்பு காட்டுவதாகவும் கூறினார்.
Next Story
