தனி நபர்களால் இயங்கிய நியாயவிலை கடைக்கு சீல்

அருப்புக்கோட்டையில் விற்பணையாளர் இன்றி தனிபட்ட நபர்களால் இயங்கிய நியாயவிலை கடை வட்ட வழங்கல் அலுவலரால் சீல் வைக்கப்பட்டது.
தனி நபர்களால் இயங்கிய நியாயவிலை கடைக்கு சீல்
Published on

அருப்புக்கோட்டையில் விற்பணையாளர் இன்றி தனிபட்ட நபர்களால் இயங்கிய நியாயவிலை கடை வட்ட வழங்கல் அலுவலரால் சீல் வைக்கப்பட்டது. அருப்புக்கோட்டை நெசவாளர் காலணியில் மகேஸ்வரி என்ற பெண் விற்பணையாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் கடைக்கு வருவது இல்லை என்று எழுந்த புகாரை அடுத்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மகேஸ்வரி 2 பணியாளர்களை நியமித்து கடையை நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், மகேஸ்வரியை எச்சரித்து அனுப்பினர்.

X

Thanthi TV
www.thanthitv.com