அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையத்தை கடந்த மே 23 ஆம் தேதி அரசு நியமித்து உத்தரவிட்டது.
அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு
Published on
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையத்தை கடந்த மே 23 ஆம் தேதி அரசு நியமித்து உத்தரவிட்டது. ஆணையத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முடிவ​டைந்த நிலையில், ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com