#JUSTIN || Arun Ips | Chennai Hc | ஐகோர்ட்டில் நேரில் ஆஜரான அருண் IPS - நீதிபதி போட்ட உத்தரவு

x

சென்னை காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜர்/வன்கொடுமை தடை சட்ட புகாரில் வழக்குப் பதிவு செய்யாத விவகாரம் தொடர்பான மனு /விசாரணைக்கு சென்னை காவல் ஆணையர் அருண் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்/“சென்னை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2024 ஜூன் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை?“

“எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன?“

“எத்தனை வழக்குகளில் புலன் விசாரணை நிலுவையில் உள்ளன?“

ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்