லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸ்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, லண்டன் மருத்துவ ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com