நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஆஜரானார். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்