Arrest | சென்னை புளியந்தோப்பில் ஒருவர் பலி - 17 வயது மகனால் சிறையில் அப்பா

சென்னை புளியந்தோப்பில், 17 வயது சிறுவன் ஓட்டிய இருசக்கர வாகனம் மோதியதில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com