#BREAKING || ஜம்மு காஷ்மீரில் பதுங்கு குழிகளுக்கு ஏற்பாடு - உமர் அப்துல்லா வெளியிட்ட அறிவிப்பு

x

தாக்குதல் பகுதிகளில் பதுங்கு குழிக்கு ஏற்பாடு/பாக். தாக்குதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆய்வு/"பல வருடங்களாக எங்களுக்கு பதுங்கு குழிகள் தேவைப்படவில்லை"/தனிப்பட்ட பதுங்கு குழிகளே வேண்டும் என மக்கள் கோரிக்கை - ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா/"அந்தப் பக்கத்திலிருந்து துப்பாக்கிகள் சுடப்படாவிட்டால் நம் துப்பாக்கிகளும் சுடாது"/"எல்லைப் பகுதிகளில் தற்போது அமைதி நிலவுகிறது"


Next Story

மேலும் செய்திகள்