"அண்ணாமலையாருக்கு அரோகரா" -நாளை திருக்கார்த்திகை திருவிழா...தீப கொப்பரையை மலை ஏற்றும் பக்தர்கள்
• ஆதியும், ஜோதியுமாக காட்சி தரும் அண்ணாமலையார்..
• அண்ணாமலையார் திருக்கோயிலில் நாளை திருக்கார்த்திகை திருவிழா
• 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் நாளை ஏற்றப்படும் மகா தீபம்
• தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி
• 'அரோகரா' கோஷத்துடன் சுமந்து செல்லப்படும் தீப கொப்பரை
