எல்லையில் தீ விபத்தில் பலியான ராணுவ வீரர் - சொந்த ஊரில் உடல் தகனம்

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ராணுவ கேம்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான ராணுவ வீரர் ஆறுமுகத்தின் உடல் ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வடுகபட்டியில் தகனம் செய்யப்பட்டது
எல்லையில் தீ விபத்தில் பலியான ராணுவ வீரர் - சொந்த ஊரில் உடல் தகனம்
Published on: 

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ராணுவ கேம்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான ராணுவ வீரர் ஆறுமுகத்தின் உடல் ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வடுகபட்டியில் தகனம் செய்யப்பட்டது.இறுதி சடங்கில் உறவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். பலியான ராணுவ வீரர் 18 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்று வீடு திரும்ப 3 மாதம் மட்டுமே உள்ள நிலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com