விளையாட்டு அரங்கை சீரமைத்த ராணுவ வீரர்கள்...

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை விடுமுறையில் வந்துள்ள குமரி மாவட்ட ராணுவ வீரர்கள் சீரமைத்தனர்.
விளையாட்டு அரங்கை சீரமைத்த ராணுவ வீரர்கள்...
Published on
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை விடுமுறையில் வந்துள்ள குமரி மாவட்ட ராணுவ வீரர்கள் சீரமைத்தனர். கன்னியாகுமரி மாவட்ட ராணுவ வீரர்கள் குமரி ஜவான்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மண்டிக்கிடந்த புதர்களை அகற்றி சாக்கடையை ராணுவ வீரர்கள் சுத்தம் செய்தனர். மேலும் ஓடுதளத்தை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் அவர்கள் மேற்கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com