மிடுக்கான நடை, வீரசாகசங்களுடன் ஆயுதப்படை பெண் காவலர்கள் அணிவகுப்பு

x

வேலூர் கோட்டையில் செயல்பட்டு வரும் 129 ஆண்டுகள் பழமையான காவலர் பயிற்சி பள்ளியில், 7 மாத பயிற்சி முடித்த 2ம் நிலை ஆயுதப்படை பெண் காவலர்கள் வீர சாகசங்களை செய்து காட்டினர். அப்போது தமிழக குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு,திறந்தவெளி வாகனத்தில் சென்று, பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்