வேளாங்கண்ணி தேவாலயத்தில் இந்து சமய நடைமுறைகளை தடை செய்யவேண்டும் - அர்ஜூன் சம்பத் பரபரப்பு பேச்சு

வேளாங்கண்ணி தேவாலயத்தில் இந்து சமய நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்றும், அவற்றை தமிழக அரசு உடனே தடை செய்யவேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.
வேளாங்கண்ணி தேவாலயத்தில் இந்து சமய நடைமுறைகளை தடை செய்யவேண்டும் - அர்ஜூன் சம்பத் பரபரப்பு பேச்சு
Published on
வேளாங்கண்ணி தேவாலயத்தில் இந்து சமய நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்றும், அவற்றை தமிழக அரசு உடனே தடை செய்யவேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தனியார் அமைப்பு சார்பில் மழை வேண்டி ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பங்கேற்றனர். அப்போது பேசிய அர்ஜூன் சம்பத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com