Ariyalur Protest | மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் வரும் அபாயம் - ஆத்திரத்தில் திரண்ட மக்கள்..
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி சாலையில் பள்ளி நேரத்தில் செம்மண் லாரிகளை இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி 50க்கும் மேற்பட்ட
செம்மண் லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
