Ariyalur | ``தங்கம் விலை ஏறுது.. பத்திரம் பத்திரம்'' - திரும்பி பார்க்க வைத்த போலீஸ் SI-யின் அலர்ட்
அரியலூரில், தீபாவளி ஷாப்பிங் வந்தவர்களுக்கு தங்கத்தின் விலையை கூறி, நகையை பத்திரப்படுத்துமாறு எச்சரித்த சிறப்பு உதவி ஆய்வாளரின் அறிவிப்பு, பலரையும் கவர்ந்தது.
தங்கம் விலை கிராமுக்கு 12 ஆயிரம் ரூபாயாகவும், சவரன் 1 லட்சத்தையும் நெருங்கி வருவதை சுட்டிக்காட்டிய எஸ்ஐ மாரிமுத்து, கூட்டத்தில் நகைகளை பாதுகாத்து கொள்ளுமாறு ஒலிபெருக்கியில் அலர்ட் செய்தார்.
Next Story
