அரியலூர் அருங்காட்சியகம் தனித்துவம் மிக்கதாக உருவாக்கப்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் திறந்த வெளி அருங்காட்சியக பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
அரியலூர் அருங்காட்சியகம் தனித்துவம் மிக்கதாக உருவாக்கப்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
Published on

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் திறந்த வெளி அருங்காட்சியக பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் கனவு திட்டமான இந்த அருங்காட்சியகம் உலகிலேயே தனித்துவம் மிக்க அருங்காட்சியகமாக உருவாக்கப்படும் என்று கூறினார். அங்கு தமிழகத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com