

அரியலூர் நகரம், செந்துறை மற்றும் திருமானூரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் அப்பகுதிகளில் உள்ள வங்கிகள் கடந்த 16 ஆம் தேதி முதல் மூடப்பட்டன. இந்த நிலையில், தற்போது திருமானூரில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதால் அங்குள்ள வங்கிகளை தவிர்த்து அரியலூர் நகரம் மற்றும் செந்துறை பகுதிகளில் மூடப்பட்டுள்ள 38 வங்கிகள் மறு உத்தரவு வரும் வரை இயங்காது என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.