Ariyalur | `அரியலூர் 19’ - வளர்ச்சி பெற்றிருக்கிறதா இந்த மாவட்டம்? - மக்களின் எதிர்பாரா பதில்கள்
- இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் - அரியலூர் மக்கள்.
- இளம் மாவட்டமாக அறியப்படும் அரியலூர் மாவட்டம் உருவாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்து, 19ம் ஆண்டில் நுழைந்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கப்பட்ட இந்த மாவட்டம் வளர்ச்சியடைந்ததா? இல்லையா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த குறுந்தொகுப்பு....
Next Story
