ghibli | கிப்லி யூஸ் பண்றீங்களா? - வெளியான அதிர்ச்சி தகவல்... எச்சரிக்கும் போலீஸ்

x

பயன்பாட்டாளர்கள், தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் - காவல்துறை எச்சரிக்கை/கிப்லி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு பொதுமக்களினிடையே பெரும் அளவில் அதிகரித்துள்ளது - காவல்துறை/பயனர்கள் தனிப்பட்ட பயோமெட்ரிக் தரவை Al செயலிகளிடம் வழங்குகிறார்கள் - காவல்துறை/இந்த செயற்கை நுண்ணறிவு முகங்கள் மற்றும் பின்னணிகளை பகுப்பாய்வு செய்து சேமித்து வைக்கிறது - காவல்துறை/சமர்ப்பிக்கப்பட்ட தரவை பயனர்கள் எளிதில் நீக்க முடியாது என்பது கவலைக்குரியது - காவல்துறை


Next Story

மேலும் செய்திகள்