'நீ தான் ஹீரோவா?' - தூக்கி வீசிய காளை

x

திண்டுக்கல் அடுத்த அஞ்சுகுளிப்பட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் சினிமா படப்பிடிப்பின் போது, பட ஹீரோவை முட்டி தூக்கி வீசிய காளையில் வீடியோ வெளியாகி உள்ளது...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ராஜா வழங்கிட கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்