ரியல் எஸ்டேட் செய்கிறீர்களா? அமலுக்கு வந்துள்ள கடும் கட்டுப்பாடுகள்..

x

ரியல் எஸ்டேட் செய்கிறீர்களா? அமலுக்கு வந்துள்ள கடும் கட்டுப்பாடுகள்..

ரியல் எஸ்டேட் நிறுவன ங்களின் விளம்பரங்களுக்கு கடுமையான கட்டுபாடுகள்

தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் உத்தரவு

அனைத்து விளம்பரங்களிலும் திட்டத்தின் பதிவு எண், க்யூ ஆர் கோடு, குழும முகவரி இடம் பெற வேண்டும். எழுத்துரு அளவு 12க்கு குறையாமல் இருக்க வேண்டும்

திட்டப்பகுதியின் முகவரியை திட்ட அனுமதியின் உள்ளபோன்று தெரிவிக்க வேண்டும்.

திட்டத்தில் உள்ள வசதிகள் தொடர்பான விவரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்